சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (17.04.14)முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை.
( 17.04.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்
இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு
வருகின்றன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான
வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு
தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண்
வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
Anybody give ur cell No. I am a B type candidate. Can I join in this case now
ReplyDeletei also
ReplyDeleteHai
ReplyDeleteVeara subject case enna aachunga
ReplyDeletePg trb matha subject case pathi therinja yaravathu solunga please
ReplyDelete