Home »
» JEE மெயின் தேர்வு
JEE மெயின் தேர்வு:
ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர இன்று JEE மெயின்
தேர்வு.JEE மெயின் தேர்விற்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எழுத்துத் தேர்வு கடந்த 6-ம் தேதி முடிந்த நிலையில் கணினி வழி தேர்வு இன்று
நடக்கிறது.வரும் 11,12,19-ம் தேதிகளிலும் JEE மெயின் கணினி வழி தேர்வு
நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...