Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Group-lV:TNPSC Counselling Instruction

     தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம்வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
           2013-14ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர், நில அளவர்,வரைவாளர் பதவிகளுக்கான குரூப்-4தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்தஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்தியது.இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 17-ம்தேதி வரை நடந்துள்ள கலந்தாய்வு மூலம்பொது காலிப்பணியிடங்கள் (General Turn),பிற்படுத்தப்பட் டோருக்கான காலிப்பணியிடங்கள் (BC-General), மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்கான காலிப்பணியிடங்கள் (MBC-General)ஆகியவை நிரப்பப்பட்டுவிட்டன.

          எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டஒவ்வொரு விண்ணப்பதாரரும்,தேர்வாணைய இணையதளத்தில்கலந்தாய்வு முடிவில் அன்றைய தினம்வெளியிடப்படும் இனவாரியானஎஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின்எண்ணிக்கை பற்றியசெய்தியை ஆய்ந்து உறுதி செய்துஅவரவர் பிரிவில் காலிப் பணியிடங்கள்இருந்தால் மட்டுமே அவரவர் சான்றிதழ்சரிபார்ப்பு/கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில்கலந்துகொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive