|
வ.
எண்
|
செய்ய வேண்டியவை
|
செய்த
நேரம்
|
செய்திருப்பின்
‘டிக்’ செய்யவும்
|
|
ஓட்டுப்
பதிவிற்கு முந்திய நாள் (23-04-2014)
|
1
|
காலையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்திற்கு
சென்று ஆணையை பெற்றுக் கொள்ளவும்
|
|
|
|
2
|
ஆணையில் இருக்கும்,உங்களுடன் இணைந்து பணியாற்றும்
சக ஓட்டுச் சாவடி அலுவலர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
|
|
|
||
3
|
உங்களுடைய ஓட்டுச்சாவடியை அடையாளங் கண்டு,
தாமதிக்காது சென்றடையவும்.
|
|
|
||
4
|
ஓட்டுச் சாவடியில் எல்லா வசதிகளும் உள்ளனவா
என சரிபார்த்துக் கொள்ளவும்.இல்லையெனில் கிராம உதவியாளரை தொடர்பு கொள்ளவும்.
|
|
|
||
5
|
Phone validatior மெசேஜ் ஆன ‘pva---p---‘
ஐ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
|
|
|
||
6
|
உங்களுடைய ஓட்டுச்சாவடிக்கு தேர்தல் பொருட்கள்
வந்து சேர்ந்தவுடன் Polling
materials arrival மெசேஜ் ஆன ‘ma‘
ஐ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
|
|
|
||
7
|
உங்களுடன் இணைந்து பணியாற்றும் சக ஓட்டுச்
சாவடி அலுவலர்கள் அனைவரும் வந்த பின்னர் Polling
parties reached மெசேஜ்
ஆன ‘pp‘ ஐ உங்களுக்கு
ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
|
|
|
||
8
|
Control unit மற்றும் ballot unit ஆகியவற்றின் சீரியல் எண்களை சரிபார்க்கவும்.மேலும்
அவை சரியாக வேலை செய்கின்றனவா எனவும் பரிசோதிக்கவும்.
|
|
|
||
9
|
மற்ற தேர்தல் பொருட்களையும் உரிய “செக்லிஸ்ட்”
கொண்டு சரிபார்க்கவும்.படிவங்களை நிரப்பி கையொப்பமிட்டு அடுத்த முறை zonal
officer வரும் போது ஒப்படைக்கவும்.
|
|
|
||
10
|
தரப்பட்டுள்ள படிவங்களில் பாராளுமன்ற
& சட்டமன்ற தொகுதியின் பெயர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி எண்கள் போன்றவற்றை உரிய
இடங்களில் முன்கூட்டியே நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
|
|
|
||
11
|
Green paper
seal, special tag, address tag, outer strip seal போன்றவற்றில்
அடுத்த நாள் பயன்படுத்தக் கூடிய ஒரு செட்டை முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
|
|
|
||
12
|
வாக்குச்சாவடி முகவர்கள் வருகை தந்தால்
அடுத்த நாள் காலை 6 மணிக்கு முன்னதாக வரச்சொல்லியும் தங்களது அப்பாயின்மெண்ட் ஆர்டரை(படிவம்
10) தவறாது கொண்டுவரச் சொல்லியும் அறிவுறுத்தவும்.
|
|
|
||
ஓட்டுப் பதிவு நாள் (24-04-2014)
|
13
|
காலை 6 மணிக்கு முன்னதாக வேட்பாளர் பெயர்
மற்றும் சின்னங்கள் அடங்கிய போஸ்டரை வாக்குச்சாவடியின் முன் ஒட்டவும்.
|
|
|
|
14
|
முகவர்கள் வந்தவுடன் அவர்களது அப்பாயின்மெண்ட்
ஆர்டர்களை (படிவம் 10) சரிபார்த்து பின்னர் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில்
உள்ளதா என சரிபார்க்கவும்.அவர்களுக்கான entry pass களை
கொடுக்கவும்
|
|
|
||
15
|
முகவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும்
மெசேஜ் ஆன ‘pa—-‘ ஐ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
|
|
|
||
16
|
Micro observer யாராவது வந்திருந்தால் அதை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘moy‘
ஐ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
|
|
|
||
17
|
6.45மணிக்குள் mock
polling ஐ நடத்தி( C.R.C.
சுழற்சியை மறவாதீர்), control unit இன்
பின்புறமுள்ள off பட்டனை பிரஸ் செய்யவும்.
|
|
|
||
|
வ.
எண்
|
செய்ய வேண்டியவை
|
செய்த
நேரம்
|
செய்திருப்பின்
‘டிக்’
செய்யவும்
|
|
ஓட்டுப்
பதிவு நாள் (24-04-2014)
|
18
|
மாதிரி வாக்குப்பதிவு முடிந்தது என்பதை
குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘mc‘ ஐ
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
|
|
|
|
19
|
Green paper seal இல்
உங்களது கையொப்பம் இட்டு முகவர்களின் கையொப்பம் பெற்று உரிய முறையில் seal செய்யவும்.
|
|
|
||
20
|
Inner door ஐ
மூடி special tag இல் உங்களது
கையொப்பம் இட்டு முகவர்களின் கையொப்பம் பெற்று உரிய முறையில் seal செய்யவும்.
|
|
|
||
21
|
outer door ஐ
மூடி address tag இல் உங்களது
கையொப்பம் இட்டு முகவர்களின் கையொப்பம் பெற்று உரிய முறையில் seal செய்யவும்.
|
|
|
||
22
|
Control unit மற்றும் ballot unit ஆகியவற்றை உரிய இடங்களில் அமைத்து உறுதிமொழி எடுத்துக்
கொள்ளவும்.பின் Control unit ஐ
ஆன் செய்யவும்
|
|
|
||
23
|
சரியாக 7 மணிக்கு ஓட்டுப்பதிவை ஆரம்பிக்கவும்.
ஓட்டுப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது என்பதை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘ps‘
ஐ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
|
7 A.M.
|
|
||
24
|
Mock poll certificate ஐ
உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்.
|
|
|
||
25
|
Decleration by presiding officer at
the start of the poll form ஐ உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம்
கையொப்பம் பெறவும்.
|
|
|
||
26
|
வாக்குப்பதிவின் போது வரும் சில அசாதாரணமான
சூழ்நிலைகளை (tender votes,challenging votes,blind &inform voters,proxy
voters,EDC voters,under aged voters etc..) கவனமாக கையாளவும்.
|
|
|
||
27
|
பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்
1.vca---(votes
cast at 9am)
|
9 A.M.
|
|
||
2.vcb—(votes cast at 11am)
|
11 A.M.
|
|
|||
3.vcc---(votes cast at 1pm)
|
1 P.M.
|
|
|||
4.vcd---(votes cast at 3pm)
|
3 P.M.
|
|
|||
5.vce---(votes cast at 5pm)
|
5 P.M.
|
|
|||
6.vcf---(votes cast at 6pm)
|
6 P.M.
|
|
|||
ஆகிய மெசேஜ்களை அனுப்பவும்
|
|
|
|||
28
|
6 மணிக்கு கேட்டினை மூடி
விட்டு வரிசையில் வாக்காளர்கள் நின்றிருப்பின் டோக்கன்களை வரிசையாக பின்னிருந்து
கொடுத்து வரவும்.
|
|
|
||
29
|
Number of persons in Queue at 6pm. என்பதை
குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘pq--‘ ஐ உங்களுக்கு
ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
|
|
|
||
30
|
அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட்டு
முடித்த பின்னர் கன்ட்ரோல் யூனிட்டின்
total button ஐ அழுத்தி 17A பதிவேட்டில் உள்ள மொத்த எண்ணிக்கையுடன் tally
ஆகிறதா என சரிபார்க்கவும்.அதன் கடைசி பதிவுக்குப் பிறகு ஒரு கோடு இட்டு அதன் கீழ்
“The sl. no. of last entry in form 17A is ----------------“ என எழுதி கையொப்பமிடவும்.
|
|
|
||
31
|
முகவர்கள் முன்னிலையில் கன்ட்ரோல் யூனிட்டின்
close button ஐ அழுத்தி ஓட்டுப்பதிவை முடிக்கவும். Decleration by presiding
officer at the end of the poll form ஐ உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம்
பெறவும்.
|
|
|
||
32
|
முகவர்கள் முன்னிலையில் control
unit மற்றும் ballot unit களை
உரிய முறையில் seal செய்யவும்.( குறிப்பு : சில இடங்களில் zonal officer வந்த பிறகே control unit ஐ seal செய்யச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது).
Decleration by presiding officer after sealing the voting machine ஐ உரிய முறையில்
நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்
|
|
|
||
வ.
எண்
|
செய்ய வேண்டியவை
|
செய்த
நேரம்
|
செய்திருப்பின்
‘டிக்’
செய்யவும்
|
||
33
|
17C form ஐ
உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம்
பெறவும்.முகவர்களுக்கு ஒரு நகலினை அளித்து Xerox எடுக்கச் சொல்லி சான்றொப்பமிட்டுத்
தரவும்.
|
|
|
||
34
|
பதிவான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையைக்
குறிக்கும்
fcm---(final male votes cast at
close of poll)
|
|
|
||
fcf---(final female votes cast at
close of poll)
|
|
|
|||
fc---(final total votes cast at
close of poll)
|
|
|
|||
ஆகிய மெசேஜ்களை அனுப்பவும்
|
|
|
|||
ஓட்டுப் பதிவு நாள்
(24-04-2014)
|
35
|
Presiding officers diary ஐ complete செய்யவும்.படிவங்களை
உரிய கவர்களில் இட்டு seal செய்யவும்.
|
|
|
|
36
|
zonal officer வந்தவுடன் பதட்டப்படாமல்
அனைத்து தேர்தல் பொருட்களையும் ஒப்படைக்கவும்.
Poll party departed என்பதை குறிப்பிடும்
மெசேஜ் ஆன ‘pd‘ ஐ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
|
|
|
||
ஆக்கம்: ஜெ.திருமுருகன்.
B.Sc.,B.Ed.
கணித பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி
மூலத்துறை, காரமடை
ஒன்றியம்.
கோவை மாவட்டம்-641
302
செல்:
9788334907
இ.மெயில்: thiru291176@gmail.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...