இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்ஸி பாவெல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள அமெரிக்கா, வெளியுறவு அமைச்சுப் பணியில் 37 வருடங்கள் பணியாற்றிவிட்ட அவருக்கு இப்போது முழு ஓய்வு தேவைப்படுகிறது.
எனவே அவர் பணி ஓய்வு
பெறுவதற்கான விருப்பத்தை அரசு நிறைவேற்றியது என்று அமெரிக்க வெளியுறவு
அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியுள்ளார். நான்ஸி
பாவெலுக்கு தற்போது 66 வயதாகிறது.
அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவையானி கோப்ராகாடே மீது அமெரிக்கா குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
எனவே
இந்தியத் துணைத் தூதர் தேவையானி கைது செய்யப் பட்ட போது இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் யார்? என்ற வினா கூட TNPSC யில் கேட்கப் படலாம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...