1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
2.)Notepadல் இதை type செய்யுங்கள்
FREEMEM=SPACE(64000000)
4.)இப்போது நீங்கள் save செய்த fileஐ double click செய்யுங்கள்..
5.)இப்போது உங்கள் கணினியை restart செய்யுங்கள்..,
அவ்வளவு தான்!!
இப்போது உங்கள் கணினியின் வேகம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்..,
share செய்துவிடுங்கள்,,
((இதை ஒரு நாளுக்கு ஒரு முறை செய்யுங்கள்))
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...