Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாய்ப்பு கொடுங்கள்! செய்து காட்டுகிறோம்! - பகுதி நேர ஆசிரியர்கள்


புறக்கணிக்க படும் பகுதி நேர ஆசிரியர்கள்

           அன்பு நண்பர்களே விழுப்புரம் மாவட்ட அரசு தேர்வு பணிக்கு பகுதி நேர கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளார்கள். ஆம் அணைத்து தகுதிகளும் இருந்தும், முறையான பணி ஆணை முதன்மை கல்வி அலுவலர்களால் பெறபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அதே முதன்மை கல்வி அலுவலர்களால் புறக்கணிக்க படும் இந்தநிலை நடக்கிறது. 


          தனியார் பள்ளிகளில் வேலை செயும் ஆசிரியர்களை கொண்டு தேர்வு பணி செய்யும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களை ஏண் புறக்கணிக்கிறார்கள்? ஏதாவது தேர்வு பணியில் தவறு நேறும் போது துறை ரீதியாக நடவடிகை கூட எடுக்க முடியாது அவர்கள் மேல்.

    தமிழகதில் 652 கணினி அசிரியர்கள் பணியில் இந்து நீக்கப்பட்டார்கள் அனைவரும்கும் தெரியும் இந்த நிலையில் +2 கணினி பாடம் தேர்வு தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது அசிரியர்கள் பற்றாகுறை இந்த நிலையில், மதிப்பெண் வேறு கணினியில் ஏற்றவேண்டும் ஆகிய இரண்டு பணி கணினி ஆசிரியர்களை கொண்டு செய்ய வேண்டும். 

           விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாள் தலைமை ஆசிரியருக்கு தொலைபேசி முலம் பகுதி நேர ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு முகாம் நடக்கும் இடத்திற்கு செண்றபிண் புறகணிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் ஏண் புறக்கணிக்கபடுகிறார்கள். 

        அரசு அதிகாரிகளே! மற்றும் ஆசிரியர் நண்பர்களே! நாங்கள் உங்களிடம் கேட்டு கொள்வது எங்கள் இதயத்தை புண்ணாக்காதீர்கள். சற்று நினைத்து பாருங்கள் எங்கள் நிலமையை. நாங்களும் காத்திருக்கிறோம் கல்வி பணியை சிறப்பாக செய்ய வாய்ப்பு கொடுங்கள் செய்து காட்டுகிறோம்.









14 Comments:

  1. first u appoint Computer Science Teachers

    ReplyDelete
  2. thadieduthavan ellam thandal Aaga mudiyaathu mr.parttime...

    ReplyDelete
  3. Atha nenga sollavendam Mr MSC ,MEd MPhil mudichavanga Msc, BEd , BSc, BEd mudichetu partime Teacher velaila irukom puriyutha verum PGDCA vangala veda naga evalavo mela puriutha

    ReplyDelete
  4. cool kanna, nitchayam ungalukkum nalla kalam varum.

    ReplyDelete
  5. cool kanna, nitchayam ungalukkum nalla kalam varum.

    ReplyDelete
  6. paparla write pannina sarkkarai kandeepa inikkathu.....u should prepare trb exam...

    wish u best of luck. u will became regular computer teacher....then you will get like paper valuation,mark entry,da,and increment also...

    ReplyDelete
  7. ok sir sorry sir nangalum varuthapadirom melum pathikapatta computer teacher la enga annan thampi thangai friends elorum irukanga ana thadieduthavanelam ennu part time teacher sa sonnathu enga manasa punakitu athan sir nanga examkum ready than sir nanga

    ReplyDelete
  8. local bird should not become eagil

    ReplyDelete
    Replies
    1. ketka nallathan iruku kurudanukum sevidanukum kuruviyum theriyathu parunthum theriyathu nenga entha matheri

      Delete
  9. The Part time teacher have not fully qualified and they have not yet accountability

    ReplyDelete
  10. பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்புப்பாடங்களை பயிற்றுவிக்கும் பொருட்டு இடைநிலை வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

    ஆனால் இவ்வாசிரியர்கள் அதிகம் அலுவலகம் சார்ந்தப் பணிகளில் பயன்படுத்தப்படுவது என்னவோ பல இடங்களில் கண்கூடான உண்மை.

    இந்நிலையை மாற்ற அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத்திட்ட இயக்குநர் அவர்கள் ந.க.எண். 1115/அ5/பகுதிநேரப் பயிற்றுநர்/அகஇ/2011 நாள் 12.03.2012 ல் வெளியிட்ட அரசாணை 177. நாள் 11.11.11 ல் குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

    இருப்பினும் இதன் நோக்கம் அவர்கள் ஆசிரியர்களாக செயல்பட வேண்டுமே அன்றி அலுவலகப்பணியாளராக அல்ல என்பதாகவே நான் கருதுகிறேன்.

    மேலே உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் பகுதிநேர கணினி ஆசிரியர்கள் நியமன முறையிலும், தகுதியிலும், சற்றும் குறைந்தவர்கள் அல்லர்.

    தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணிப்பதிவேடு இல்லா நிலையிலும் உரிய நியமன முறை பின்பற்றாத நிலையிலும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவது உண்மையே.

    தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கூட பாடம் கையாள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும் நிலையில் , பகுதிநேர ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படாமல் உள்ளது.

    பகுதிநேர ஆசிரியர்களை தொலைப்பேசி வாயிலாக அழைத்து பின்னர் அவமதிக்கப்பட்டது மனக்கசப்பை ஏற்படுத்துகின்றது.

    பல மாவட்டங்கள் மாற்றுப் பணிகளுக்கு ஆட்கள் இல்லா நிலையிலும் அர்பணிப்புடன் ஈடுபடுகிறார்கள் என்ற காரணத்தினாலும் பயன்படுத்தவே செய்கிறார்கள். இருந்தாலும் உரிய ஆணையும் , உழைப்பூதியமும் ஆசிரியர்களுக்குரிய அங்கீகாரமும் இல்லை என்பது வருந்தத்தக்கது.

    மேலும் பாடத்திட்டம் வரையறுக்கப்பட உள்ள நிலையில், பகுதிநேர ஆசிரியர்களை அழைத்து அவரவர்கள் பள்ளியில் கணினிகள் நிலை என்ன? ஆய்வகம் அவசியமா? பாடத்திட்டம் செய்முறைப்பயிற்சசி சார்ந்ததாக இருக்க வேண்டுமா? பாடப்புத்தகங்கள் தனித்தனியாக மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டுமா? கணினித்தேர்வுகள் CVS/P.E.T தேர்வுகள் போன்று நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்த கருத்துக்களை கேட்டு வரும் கல்வி ஆண்டில் கணினிக்கல்வியை மேம்படுத்தவும் வேண்டுகிறேன்.

    எஸ்.முத்துராமன், பகுதிநேர கணினிப்பயிற்றுநர்.

    ReplyDelete
  11. peiyar sollalam comment sollum neengal (4/10/2014 11:01 pm) Computer teachera or REgular teacher or HM

    ReplyDelete
  12. How will avoid typed tamil letters changes to special characters?

    Please sent solution to my email apstaimprove@gmail.com

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive