Home »
» சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க ஆசிரியர்களுக்கு மிரட்டல்; முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர்
முலாயம் சிங் யாதவ் அம்மாநில ஆசிரியர்களை சமாஜ்வாடி கட்சிகே வாக்களிக்க
வேண்டும் என்று மிரட்டினார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி முலாயம்
சிங் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.முலாயம் சிங் யாதவ், மாநிலத்தில்
ஒப்பந்த ஆசிரியர்களாக உள்ள ஆசிரியர்கள் நிரந்தர அரசு ஆசிரியர்களாக மாற்ற
வேண்டும் என்றால் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று
மிரட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...