Home »
» பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் சார்பாக தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை
பிளஸ்2
/ எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில்
திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வு பணிகளை மேற்கொள்ளும்
உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக
இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு.
மேலும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள்
சார்பாக தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...