2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி
வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம்
பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு
நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி
மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
2)01.01.2012 pannel -லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் ( மூன்று வருட பட்டபடிப்பு
)நிலையிறக்கம் செய்ய வேண்டும்
3)01.01.2013 pannel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை pannel -ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க
வேண்டும் .அது வரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என
கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
எனவே 01.01.2012 -pannel -ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம்
)நிலை உருவாகி உள்ளது.01.01.2013
pannel மற்றும் 01.01.2014 pannel -இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது .ஓராண்டு பட்டம்
பெற்றவர்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி
பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து
நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.
எனவே அது தொடர்பான தகவல்களுக்கு கீழ்
கண்ட mobile number -ஐ தொடர்பு கொள்ளவும்
-94432 15526
-99764 74082
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...