Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC கணித வினா கடினம் அல்ல! - பாடசாலை வாசகர் குணசேகரன்


           பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வுத்தாள் கடினமானது அல்ல.செய்முறை மற்றும் வரைபடம் கேள்விகள் மிகவும் எளிது.5 மதிப்பெண் கேள்வியில் வெண்படம்,சார்பு,இயல் எண்களில் வர்க்கம்,பகடை,அணி,நாற்கரத்தின் பரப்பு,பகடை இந்த கேள்விகளை சுமாரான மாணவர்கள் கூட எளிதாக விடையளிக்கலாம்.2 மதிப்பெண் வினாக்களில் குறைந்தபட்சம் 10 க்கு 4 வினா எளிதாக எழுதலாம்.1 மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின் கொடுக்கப்பட்ட வினாக்களிலிருந்துதான் கேட்கப்படுகிறது,அவ்வினாக்கலை செய்து பார்க்கவேன்டிய அவசியம் இல்லை .இந்த கேள்விக்கு இந்த விடை என்று நினைவில் வைத்து எழுதினாலே குறைந்தபட்சம் 10 மதிப்பெண்கள் எடுக்கலாம்.
 
செய்முறை வினா 10 மதிப்பெண்கள்
வரைபடம் 10.
5 மதிப்பெண்(7 வினா) 35
2 மதிப்பெண்(4 வினா) 8
1 மதிப்பெண்(10வினா) 10
___________________________

73 மதிப்பெண்கள்
___________________________________________

அடைப்பிற்க்குள் கொடுக்கப்பட்டவை குறைந்தபட்ச வினாக்களே.
ஆக மொத்தம் 73 க்கு 60 மதிப்பெண் எளிதாக எடுக்கலாம்.இதற்கு மாணவர்கள் மட்டுமே மனது வைக்க வேண்டும்.ஆக கணித வினா கடினம் அல்ல.




14 Comments:

  1. மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கடினமே!

    ReplyDelete
  2. not satisfaction in slow learners students..

    ReplyDelete
  3. சுரேந்தர் சார், மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் சாதகமாண கேள்வித்தாளாகவும் உள்ளது.மெல்ல காரணிப்படுத்துதல் மற்றும்,வர்க்கமூலமும் மெல்ல கற்க்கும் மாணவர்களுக்கும் கடிமானதே. மெல்ல கற்க்கும் மாணவர்களுக்கு தொடுகோடு,மற்றும் வட்ட நாற்கரம் மட்டுமே பள்ளிகளில் கற்ப்பிக்கப்படுகிறது.அதையே புரிந்துகொள்ள அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா கடினமானதே.இதனால் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது, இது மெல்ல கற்கும் மாணவர்களை பாதிக்க வாய்ப்பு இல்லை.தற்பொழுது எல்லா பள்ளிகளிலும் எல்லா மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதற்க்கு மற்ற பாட ஆசிரியர்களைவிட திண்டாடுவது கணித ஆசிரியர்களே.மெல்ல கற்க்கும் மாணவர்களுக்கும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டுமே கணிதத்தில் தேர்ச்சி பெற முடியும்..

    ReplyDelete
  4. Geometry graph elimayathan irunthathu. Aanal yethanai per athaiyum varaya theriyamal vittu vanthullanar.
    venpadam
    entha kelvikku entha venpadam entra kulappam.
    one word
    kannai moodi viral kaatum vidayai eluthuvathu.
    ithellam kanitha asiriyarin kuraya?
    oru varudam padithathu veena?
    kanitham kadinam ena manavar manathil thinikka padugiratha?

    ReplyDelete
  5. naangal solvathellam pass pannupavarkalaip patri alla 100 mathippenkal perupavarkalaippatrithaa....

    ReplyDelete
  6. Romba easy kekkattum tappu illa.....Aana antha graph geomtry kooda seiya therilana entha alavuku avanukku knowledge irukum....avan kammiya mark edukkuranna athu avanoda thiramai illaamaya kaattuthu....Knowledge illa thavan higher studieske thaguthi illa

    ReplyDelete
  7. Kandippa intha thadavai maththa subjecta vida mathsla thaan centum athigam varum sir

    ReplyDelete
  8. கணக்கு ஆசிரியரே கடினம் என்றால் எந்த மாணவன் விளங்குவான். எந்த மாணவரையும் தேர்ச்சியடைய வைக்க சிறந்த கணித ஆசிரியருக்கு 100 நாள் போதும். மிகச் சிறந்த மாணவனே 100 க்கு 100 எடுக்க வேண்டும். இந்த வினாத்தாளைப் பொருத்தவரையில் தேர்ச்சி பெறுவது எளிது. மிகச் சிறந்த மாணவனே 100 க்கு 100 எடுப்பான். இந்த வினாத்தாள் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளைக் குறை கூறுபவர்கள் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியாது. எத்தகைய வினாத்தாளிலும் 100 க்கு 100 எடுக்க வழிகாட்டும் ஆசிரியரே மிகச் சிறந்த ஆசிரியர். மற்ற பாட வினாத்தாள்களும் இவ்வாறே கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவனை தேர்வில் வெற்றி பெறச் செய்ய தயார்படுத்த வேண்டும். வினாத்தாளை எளிமையாக கேட்க வேண்டும் என ஆசிரியர்கள் கோருவதே, அவர்கள் தன்னை இழிவு படுத்திக்கொள்வதாகும். ஆசிரியர்களே! உங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள்! தரமான மாணவர்களை உருவாக்க உழையுங்கள்! வினாத்தாள் எளிமையாகக் கேட்க வேண்டும் எனக் கோரி தரமற்ற மாணவர்களை உருவாக்க முயற்சிக்காதீர்கள்! ஏற்கெனவே ஒரு கூட்டம் [கல்வி வியாபாரிகள்] பாடத்திட்டமே தரமற்றது என பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைக்காதீர்கள்! வரும் ஆண்டிலேயாவது மெல்லக் கற்கும் மாணவர்களை, கடினமான வினாத்தாளிலும் 50 மதிப்பெண் எடுக்க வைக்கும் வகையில் உழையுங்கள்! ஆண்டிறுதியில் உங்கள் வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத மகிழ்வை அனுபவிப்பீர்கள்! அப்போது தெரியும் உங்கள் உழைபின் அருமை!

    ReplyDelete
  9. அவரவருக்கு அவர் பாடம் கடினம் என்றும் ஏனையோர் பாடங்கள் எளிமை என்றும் சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

    ReplyDelete
  10. 100 percernt correct siraku sir

    ReplyDelete
  11. nice comment siraku sir

    ReplyDelete
  12. maths easy

    ReplyDelete
  13. tet patri news illaiya

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive