Home »
» காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணியின்போது மீண்டும் சமிக்ஞை கிடைத்தது.
காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணியின்போது மீண்டும் சமிக்ஞை கிடைத்தது.ஆஸ்திரேலிய ராணுவ கப்பலான ஓசியன் சீல்டுக்கு நேற்று இருமுறை சமிக்ஞை கிடைத்துள்ளது.
விமானத்தின்
கறுப்புப் பெட்டியில் இருந்து சமிக்ஞை வந்ததா என ஆய்வு நடக்கிறது.மார்ச்
8-ல் 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம்
காணாமல்போனது.விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு
அறிவித்தது.தற்போது விமானத்தை தேடும் பணியில் 15விமானங்கள், 14 கப்பல்கள்
ஈடுபட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...