சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வீடுகளுக்கான தொலைபேசியுடன் கூடிய அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட்
சேவை திட்டங்களுக்கான ஊரக திட்டம் & 500, 950 ஆகியவற்றுக்கான மாதந்திர
வாடகை மே 1ம்தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
மே மாதம் முதல் ஊரக வீட்டு இணைப்பு திட்டம்& 500ன் மாத வாடகை
ரூ.500லிருந்து ரூ.550 ஆகவும், வீட்டு இணைப்பு திட்டம்& 950ன் மாத
வாடகை ரூ.950ல் இருந்து ரூ.999 ஆகவும் உயர்த்தப்படும்.
ஒரு ஆண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 2 திட்டங்களுக்கும் முறையே ரூ.6050, ரூ.10,989 செலுத்தினால் போதும்.
இதுபோல் 2, 3 ஆண்டுகளுக்கான வாடகையை முதலிலேயே செலுத்தினாலும் மொத்தக்
கட்டணத்தில் தள்ளுபடி உண்டு. வாடகை உயர்வுடன் இன்டர்நெட் சேவையின்
வேகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...