ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற
முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப்
செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும்.
அதை 'கிளிக்' செய்தால்,
'செக் யுவர் இ.சி.எஸ்., ஸ்டேட்டஸ்' என்ற விபரம் வரும். அதில் ஓய்வூதியம்
பெறும் கருவூல அலுவலகம், ஓய்வூதிய கொடுப்பாணை எண் (பி.பி.ஓ.,), எந்த தேதி
முதல் எந்தத் தேதி வரை என்பதை பூர்த்தி செய்தால், ஓய்வூதியரின் கணக்கில்,
எந்தெந்த தேதிகளில், எந்த வகையில் பணம் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது,
என்ற விபரம் தெரியும். இதற்காக, கருவூலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இதில்
2013 செப்டம்பர் முதல் உள்ள விபரங்களை பெறலாம்.
Prefix அப்படி என்றல் என்ன?
ReplyDeleteWhat is meant by prefix
ReplyDelete