Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு

         குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட, பணியிடங்களில், 3,288 பேரை நியமிக்க, கடந்த, 1ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது. 
 
           இதற்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, மே 8ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதன் விவரங்களை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.




3 Comments:

  1. pls tell us will there be 2nd phase and communal category candidates when will they be called?

    ReplyDelete
  2. am a sc candidate i got 2443 communal rank.if any possible to get job

    ReplyDelete
  3. ask tnpsc to give full detail about the counselling. what is the use of communal rank?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive