ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.டி.இ.டி.,
தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடுபிரிவினருக்கு, 60
சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது. முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம்முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது. ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது. ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத்துறை தெரிவித்து விட்டது. இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

Nandri....Nandri.....
ReplyDeleteJune varaikum cv work ilupanga appa posting eppo poduvangapa
ReplyDeleteFirst cv mudinchavangalku posting potutu next entha workayavathu continue pannirkalam. En engaloda lifela game vilayadrenga.
ReplyDeleteJob kidaikumnu ethirpathukite erkom. En engala kasta padthurenga. Eruntha jobum vitutu mentala alairom. Engaloda life epdi erkumnu trb yosikala
ReplyDeleteippa avanga avanga districtlaye CV nadakkuma?
ReplyDeleteWhat. About tet case
ReplyDeleteAll ready CV mudicha candidate life very worst they are loosing previous job trb plz look into this matter
ReplyDeleteI want tell to trb Pls dnt play in tet candidates life
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletehello anony nee 90 mark vaangi pass pannita ungalukku job kodukkanum endru neenga edu minister aana sattam podunga...? edhu jananayaga nadu 'ellorum ellamum peravendum' eppo 3 month TET coaching poi padichu 90 marke vangittu CV mudichittom endru avasarapadatheenga ''NAANGALUM +2, DEGREE,B.ED. FIRST CLASSIL PASS PANNI IRUKKOM ENGALODA WEIGHTAGE 40+36=76. engala cv'la kalandhukka vidama suyanalam pakkirengale thappillaya...???
ReplyDeleteTime will give the correct answer.
ReplyDeleteTime will give the correct answer.
ReplyDeleteHello vediyappan nee +2, Degree, B.ed., FIRST CLASSIL PASS PANNI YEN TET EXAMIL 90 MARK VANGA MUDIYAVILLAI. AANAL VAAI KILAYA PESUKIRAI. VEKKAMA ILLAI. MUDALIL 90 MARK EDUKKA TRY PANNU.
ReplyDeleteசரி சரி சண்ட போடாதீங்க ஏட்டையா...!
ReplyDeleteஅட அறிவுகளா 90 மதிப்பெண் பெற்றவன் அறிவாளியும் அல்ல
ReplyDelete90 க்கு குறைவா வாங்குனவங்க முட்டாளும் அல்ல.
ஏதோ உன் நேரம் தெரியாம 90 வந்துருக்கும்.
இதுல 90 எடுத்தா தான் ஆசிரியர் இல்ல.
தன்னோட கருத்துக்களை எடுத்துக் கூறுபவனும் ஆசிரியரே!
ADA VADIVELA, EN NERAM THERIYAMA ENAKKU 90 MARK VARULAI. HARD WORK PANNI NAAN EDUTHA MARK 107. ENNODA WEIGHTAGE 36+48 = 84.
ReplyDeleteyetho ungalukku consideration koduthutanganu santhosapadunga last yearla na 89 consideration kodutha nan velaikku poiiruppen, 1 markkuku patta vali vethanai yenakuthan theriyum, But 2013 tet la 97 eduthum job kidakama kastapptukondirukom, Electionala neenga (82-89) labam adainchutinga
ReplyDelete.
ReplyDelete