தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை தேர்வு வைத்து நிரப்பி வருகிறது.
அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 தேர்வின்
முடிவுகள் வெளியிடப்பட்டு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளன. அதன்
மூலம் 941 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.
நேற்று 170 இடங்களை நிரப்ப சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு 197 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 96 பேர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
நேற்று 170 இடங்களை நிரப்ப சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு 197 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 96 பேர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
101 பேர் வரவில்லை.ஏன் இவ்வளவு பேர் வரவில்லை என்று கேட்டதற்கு தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில் வராதவர்கள்
பலர்,ஏற்கனவே அரசுப்பணியில் இதை சம்பளம் அதிகமாக
வாங்கிக்கொண்டிருப்பார்கள்.அதனால் இந்த பதவி எதற்கு என்று வராமல் இருந்து
இருக்கலாம் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...