Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC - பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் பாடம் - கணிதம்!


            தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.


         10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 23-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
               தமிழக அளவில் பெரும்பாலான பள்ளிகளில் மற்ற பாடங்களைக் காட்டிலும் கடந்த ஆண்டு தமிழ் பாடத்தில்தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களின் வினாத்தாள்கள் ஓரளவிற்கு சுலபமாகவே இருந்தது. மேலும் 75 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் தேர்வு எழுதும் அறிவியல் பாடத்திலும் கேள்விகள் சுலபமாகவே இருந்ததாக மாணவர்கள் கூறினர். இதே நிலை தான் சமூக அறிவியல் பாடத்திலும் சுலபமான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

              ஆனால் கணித பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறுவதே சிரமம் என்று கருதக்கூடிய மாணர்வர்கள் அவசியம் படித்து வைத்திருந்து எதிர்பார்த்த வினாக்களான, வர்க்கமூலம் மற்றும் கணமூலம் வினாக்கள் கூட தவிர்க்கப்பட்டு வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டாய வினாவும் புத்திசாலி மாணவர்கள் மட்டுமே நன்கு தயார் செய்து வைத்திருந்த வினாவாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் கணித பாடத்தில் 100 க்கு 100 பெறுவோரின் சதவீதம் மிக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை நிர்ணயிக்கக்கூடிய பாடமாக கணிதம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!




15 Comments:

  1. ganitha aasiriyargal paper thiruthumpothu konjam liberalaga seyalpattal mattumae maanavargal pass panna mudiyum illayenral 35 mark eduppathu kadinam.

    ReplyDelete
  2. All maths teachers pls correct the answer scripts little liberal to avoid the failures

    ReplyDelete
  3. கணித ஆசிரியர்கள் ஒவ்வொரு வினாத்தாள்கள் திருத்தும் போதும் முடிந்த வரை மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெற செய்யுமாறு வேண்டுகிறேன் . இது தான் அவர்கள் எதிர் கண்ட முதல் அரசாங்க தேர்வு என்பதை மனதில் வைத்துக்கொண்டு திருத்துங்கள் .

    ReplyDelete
  4. ellorin yethirparpum athu than

    ReplyDelete
  5. Kiramapura manavar nalam karuthi 5 mathippen kuduthalaga kidaikkuma?

    ReplyDelete
  6. Iya saami.... onnu kekkuren kochikaatheenga.....ovvoru varusamum ketta questione ketta avanukku eppadiya maths knowledge valarum... Question onnum avvalo kastamlaam kidayathu...motha intha repeated question kekkura kalaacharam oliyanum... Ovvoru parentum paiyan nalla mark edukkanumnu aasa padureenga athu thappu illa...Aana avan knowledgum valaranumla...rendu question repeat aagalanu...ippadi oru katturai....sir thiraimaya valakanum....entha question kettaalum ella student kittayum knowledge valarppom sir....

    ReplyDelete
  7. Iya saami.... onnu kekkuren kochikaatheenga.....ovvoru varusamum ketta questione ketta avanukku eppadiya maths knowledge valarum... Question onnum avvalo kastamlaam kidayathu...motha intha repeated question kekkura kalaacharam oliyanum... Ovvoru parentum paiyan nalla mark edukkanumnu aasa padureenga athu thappu illa...Aana avan knowledgum valaranumla...rendu question repeat aagalanu...ippadi oru katturai....sir thiraimaya valakanum....entha question kettaalum ella student kittayum knowledge valarppom sir....

    ReplyDelete
  8. Sir vanakkam Reapeted question kekalena udane question kastamnu sollidaratha? repeated question kettu avan pass panni enna pirayonam... 90 mark eduthu knowledge illena atha vida kevalam onnum illa....maanavargalta maths knowledge venum sir...pinnadi avanga mel padippukku athu thevai...etho rendu question repeat aagalanu ottu mothama kastamnu sollidaratha....10th basic subject ebtha question kettalum correcta pannanum...konjam yosinga sir....

    ReplyDelete
  9. Sir vanakkam Reapeted question kekalena udane question kastamnu sollidaratha? repeated question kettu avan pass panni enna pirayonam... 90 mark eduthu knowledge illena atha vida kevalam onnum illa....maanavargalta maths knowledge venum sir...pinnadi avanga mel padippukku athu thevai...etho rendu question repeat aagalanu ottu mothama kastamnu sollidaratha....10th basic subject ebtha question kettalum correcta pannanum...konjam yosinga sir....

    ReplyDelete
  10. kootal kalitthal perukkal kooda theriyatha gramapura manavanai kadaithetra vendiya nilayil avanukku ettaatha (IIT Level) kelvigalai thavirthirukkalam yendruthan solgirom. 35 mark edukkum alavukkavathu kelvigalaiyavathu question paperil ketka vendama?

    ReplyDelete
  11. question blue print 60% easyana kelvikalai kekka solluthu....athu padi question easya kekkalaam...35 mark illa 60 mark edukkalaam....aana repeated ore question thaan kekka koodaathu nu sonnen

    ReplyDelete
  12. question blue print 60% easyana kelvikalai kekka solluthu....athu padi question easya kekkalaam...35 mark illa 60 mark edukkalaam....aana repeated ore question thaan kekka koodaathu nu sonnen

    ReplyDelete
  13. question blue print 60% easyana kelvikalai kekka solluthu....athu padi question easya kekkalaam...35 mark illa 60 mark edukkalaam....aana repeated ore question thaan kekka koodaathu nu sonnen

    ReplyDelete
  14. பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வுத்தாள் கடினமானது அல்ல.செய்முறை மற்றும் வரைபடம் கேள்விகள் மிகவும் எளிது.5 மதிப்பெண் கேள்வியில் வெண்படம்,சார்பு,இயல் எண்களில் வர்க்கம்,பகடை,அணி,நாற்கரத்தின் பரப்பு,பகடை இந்த கேள்விகளை சுமாரான மாணவர்கள் கூட எளிதாக விடையளிக்கலாம்.2 மதிப்பெண் வினாக்களில் குறைந்தபட்சம் 10 க்கு 4 வினா எளிதாக எழுதலாம்.1 மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின் கொடுக்கப்பட்ட வினாக்களிலிருந்துதான் கேட்கப்படுகிறது,அவ்வினாக்கலை செய்து பார்க்கவேன்டிய அவசியம் இல்லை .இந்த கேள்விக்கு இந்த விடை என்று நினைவில் வைத்து எழுதினாலே குறைந்தபட்சம் 10 மதிப்பெண்கள் எடுக்கலாம்.
    செய்முறை வினா 10 மதிப்பெண்கள்
    வரைபடம் 10.
    5 மதிப்பெண்(7 வினா) 35
    2 மதிப்பெண்(4 வினா) 8
    1 மதிப்பெண்(10வினா) 10
    ___________________________

    73 மதிப்பெண்கள்
    ___________________________________________

    அடைப்பிற்க்குள் கொடுக்கப்பட்டவை குறைந்தபட்ச வினாக்களே.
    ஆக மொத்தம் 73 க்கு 60 மதிப்பெண் எளிதாக எடுக்கலாம்.இதற்கு மாணவர்கள் மட்டுமே மனது வைக்க வேண்டும்.ஆக கணித வினா கடினம் அல்ல.

    ReplyDelete
  15. I THINK THAT ALL YOUR COMMENT IS VERY VERY NATURAL . BUT DON'T FORGET THAT MATHEMATICS IS THE QUEEN OF SCIENCE . SO TO ACHIEVE SENTUM OR SENTUM RESULT , THE STUDENTS HAVE TO POSSESS SOME KIND OF KNOWLEDGE OVER MATHEMATICS,BECAUSE HE OR SHE MAY GET SENTUM OVER ALL SUBJECT .BUT IF HE OR SHE HAS THE SPECIAL TALENT THEN HE OR SHE WOULD ACHIEVE CENTUM IN MATHEMATICS . SO GUYS PLEASE UNDERSTAND THAT CENTUM RESULT IS NOT NECCESARY FOR MATHEMATICS.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive