எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில் கூறி உள்ளது.
18 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் உள்ளனர் நடத்திய ஆய்வில் 1000
க்கும் மேற்பட்ட குழந்தைகள் கதிரியக்கத்தால் பாதிக்கப்ட்டு உள்ளனர்.
கதிரியக்கம் ஜப்பான் மக்களிடம் வெளிப்படுகிறது. இதனால் தைராய்டு ,ரத்தம், மார்பகம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் புற்று நோயின் விகிதம் அதிகரிக்கும்
ஜப்பானிய மக்கள் சரியாக இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் குழு தலைவர் கார்ல்-மேக்னஸ் லார்சன் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...