முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணைமதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக 60
க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து
தவாறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை
பெற்றுள்ளதாக தெரிகின்றது. இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன்மீது
எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் TRB அந்த நீதிமன்ற ஆணைகளை
மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அம்மனுக்கள் மீண்டும்
நீதியரசர் சுப்பையா விசாரிப்பார். தற்போது மதுரை பெஞ்சில் உள்ள நீதியரசர்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் நாளில் விசாரணை
நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
pg trb other subject case inum hearing varama irukke.! one montha hearing ke varalaiye.!
ReplyDeletepg trb other subject case inum hearing varama irukke.! one montha hearing ke varalaiye.!
ReplyDeleteதி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்
ReplyDeleteஇந்த பத்திரிக்கைக்கும் TRB இக்கும் என்ன தொடர்பு
மற்ற பத்திரிக்கைக்கு செய்தி போகாதது ஏன்
TRB தினமும் கோர்ட்டில் டிமிக்கி கொடுப்பது ஏன்
வெள்ளி கிழமை கோர்ட்டில் சாதகமான பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை
கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் சனி , ஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்
அதை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம் .
SCAN பண்ணி அனுப்ப வேண்டாம் அது சரியாக இல்லை
பயந்தவர்கள் கால் செய்து தொல்லை கொடுத்து தகவலை மட்டும் பெற வேண்டாம்
மிரட்டுபவர்கள் தயவு செய்து நேரில் வரவும்
எஞ்சேல் தாமஸ் 9791008103
ஒன்று மட்டும் நண்பர்களே , நிங்களும் டிம்மிக்கி கொடுத்தால் என்னுடைய கடைசி முயற்சி வினாகும் அது உங்கள்ளுக்கும் தான்
தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

ReplyDeleteஅனைவரின் கவனத்திற்கு ,
2013 டெட் விளைவுகள் :
1. அப்ளிகேஸன் காஸ்ட் 500₹
2. ஹால் டிக்கெட், கால் லெட்டர், பிரின்ட் அவுட், அட்டஸ்டட், ஜெராக்ஸ். ஃபோட்டோ, காண்டெக்ட் சர்ட்டிஃபிகேட். ட்ராவல் எக்ஸ்பென்ஸ் தோராயமாக 500₹
3. 7 மாத வேலை கெடுத்து முயன்றது. குறைந்த அளவு மாதம் 5000₹ * 7 = 35000₹
4. தினசரி செய்திதாள்135 * 7=945₹
5. மாதம் இனைய செலவு 130*7=910₹
இதுவரை ஓரளவு மதிப்பிட்டோம்.
இனி
7. வீட்டில் என்னப்பா இன்னும் வேலை வரலியா?
8. நடுராத்திரியில் ஃபைனல் லிஸ்ட் விடுவாங்க னு தினமும் உறக்கம் போனது ?
9. கேஸ் போட்ட அன்பர்களின் வாய்தா வில் சொத்தில் மிச்சம் இருந்தால் மீன்டும் வாய்தா.
10. கேஸ் போடாத அன்பர்களின் லட்சோப லட்சம் கேள்விகள் .
11. சிவி முடித்ததால் வேலை இழந்த அன்பர்கள்
12. தினசரி செய்திதாள்களின் வியாபார யுக்திகளால் விரக்தி
13. இன்றைய கேஸ் நிலை என்ன என்ற நிலை தினமும்
14. எல்லாவற்றையும் விட சிவி முடித்து பின்னர் 5%ரிலேக்ஸேஸன் உண்ண கொடுத்து கையில் கொடுத்த பழத்தில் தோலை உரித்த பின் பங்கு கேட்ட மன உளைச்சல்
14. தேர்தல் விதிமுறை என்று காரனம் காட்டுவது
15. பேஷன்டே இறந்தாலும் ஆபரேஷன் முடியுமா முடியாதா என்ற நிலை
நன்றி kannan subramani