Home »
» TNPSC-VAO: வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு
2,342 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ய ஜூன் 14-ல் தேர்வு:
டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை இணையம்
மூலம் விண்ணப்பிக்கலாம்.
www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் வி.ஏ.ஓ. பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த கடைசி
நாள் ஏப்ரல் 17.குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வி.ஏ.ஓ.
பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...