Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்

               இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
 
               இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.
தகவல் : அல்லா பகாஷ்




10 Comments:

  1. who r ready file case against relaxation pls support us or join with us in Madurai high court
    9952198486
    pls another avoid it
    only willing to file case

    ReplyDelete
  2. who r ready file case against relaxation pls support us or join with us in Madurai high court
    9952198486
    pls another avoid it
    only willing to file case

    ReplyDelete
  3. Ida othukkeettukku ethiraanavarkalai iravan kooda mannikka maattar.... 2012 Tetkkum 5% relaxation varappokuthaam... 2012 tet la 82-89 eduththa frieds kanneerkku iraivan kandippaaka palan koduppaar...ithu uruthi...

    ReplyDelete
  4. என் இனிய ஆசிரிய நண்பர்களே!! வணக்கம்!!!!. TRB-ஆல அரசு ஆணைய ரத்து செய்ய முடியாதுதான் சரி. ஆனால் CV-முடிச்சவங்களுக்கு உடனே பணி வழங்க வேண்டியதுதாணே???? ஏன் இந்த தயக்கம்.2012-ல் உடனே தான போட்டிங்க இப்போ மட்டும் ஏன் தாமதம்???? நீங்க தாமதம் பன்ன பன்ன, எங்கள் போராட்டம் இன்னும் தீவிரமாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இன்று 2013-CV முடித்தவர்களின் எண்ணங்களையும், அவர்களின் ஏக்கங்களையும்,அறவழி போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்திய, எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன் நன்றி !!!!வணக்கம்!!!!

    ReplyDelete
  5. mr. Agara Muthalvan, Thanks lot for your wishing & encouragement by Aravazhi Nanbargal

    ReplyDelete
  6. இடவொதுக்கீட்டை எதிர்ப்பவஎதிர்ப்பவர்களே.. இந்த செயல் பிற்காலத்தில் உங்களுக்கே பாதகமாகிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்..! இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத சில அரசு நிறுவனங்களில் பணியாளர்களின் விகித த்தினை கூர்ந்து நோக்குங்கள்.. உண்மை விளங்கும்..! உதாரணமாக சென்னை IIT ல் ஏறத்தாழ 90% பணியாளர்கள் SC/ST, OBC மற்றும் BC அல்லாதவர்..!

    ReplyDelete
  7. Thanks to the people those who are joined in the strike on behalf of all the TET passed candidates. We should pray to god to solve all these problems in favour of us.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) 2012 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட உள்ளது cell 9842366268 saravanan01975@gmail.com

    ReplyDelete
  10. இந்த 5 சதவீத சலுகையால் பயனடையப் போகின்றவர்கள் 5 சதவீதம் கூட இருக்கப் போவதில்லை. இப்படி இருக்க ஏன் நண்பர்களே அதற்காக வருத்தப்படுகிறீர்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive