Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET & PG TRB Court Case Deatil - Yesterday & Today (20.03.2014 & 21.03.2014 )

TET-PG Case (21.03.2014)

Today Detail (21.03.2014):

         TET-PG Case : இன்றைய ( 21.03.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

CHELLENGING KEY ANSWERSPG ASSISTANT EXAMSIN VARIOUS SUBJECTS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(REG. TETRELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES)

TET Case:சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (20.03.14)

           (20.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு TET 2012 மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நடைபெறவில்லை .விசாரணை நாளை (21.03.14)வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?

         முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணைமதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?
நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக 60 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தவாறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை பெற்றுள்ளதாக தெரிகின்றது. இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் TRB அந்த நீதிமன்ற ஆணைகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அம்மனுக்கள் மீண்டும் நீதியரசர் சுப்பையா விசாரிப்பார். தற்போது மதுரை பெஞ்சில் உள்ள நீதியரசர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் நாளில் விசாரணை நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




13 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

    இந்த பத்திரிக்கைக்கும் TRB இக்கும் என்ன தொடர்பு

    மற்ற பத்திரிக்கைக்கு செய்தி போகாதது ஏன்

    TRB தினமும் கோர்ட்டில் டிமிக்கி கொடுப்பது ஏன்

    வெள்ளி கிழமை கோர்ட்டில் சாதகமான பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை

    கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் சனி , ஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்

    அதை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம் .

    SCAN பண்ணி அனுப்ப வேண்டாம் அது சரியாக இல்லை

    பயந்தவர்கள் கால் செய்து தொல்லை கொடுத்து தகவலை மட்டும் பெற வேண்டாம்

    மிரட்டுபவர்கள் தயவு செய்து நேரில் வரவும்

    எஞ்சேல் தாமஸ் 9791008103

    ஒன்று மட்டும் நண்பர்களே , நிங்களும் டிம்மிக்கி கொடுத்தால் என்னுடைய கடைசி முயற்சி வினாகும் அது உங்கள்ளுக்கும் தான்

    ReplyDelete
  3. தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

    இந்த பத்திரிக்கைக்கும் TRB இக்கும் என்ன தொடர்பு

    மற்ற பத்திரிக்கைக்கு செய்தி போகாதது ஏன்

    TRB தினமும் கோர்ட்டில் டிமிக்கி கொடுப்பது ஏன்

    வெள்ளி கிழமை கோர்ட்டில் சாதகமான பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை

    கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் சனி , ஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்

    அதை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம் .

    SCAN பண்ணி அனுப்ப வேண்டாம் அது சரியாக இல்லை

    பயந்தவர்கள் கால் செய்து தொல்லை கொடுத்து தகவலை மட்டும் பெற வேண்டாம்

    மிரட்டுபவர்கள் தயவு செய்து நேரில் வரவும்

    எஞ்சேல் தாமஸ் 9791008103

    ஒன்று மட்டும் நண்பர்களே , நிங்களும் டிம்மிக்கி கொடுத்தால் என்னுடைய கடைசி முயற்சி வினாகும் அது உங்கள்ளுக்கும் தான்

    ReplyDelete
  4. TRB LA IRUKKIRA OFFICERS PADICAVANGADANE.! IPADI MUDIVEDUKAMATRANGALE.!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. எங்கே அனுப்ப வேண்டும் ? ஏன் ஸ்கேண் பன்னி அனுப்பினா சரியாக இரக்காது ?

    ReplyDelete
  7. எங்கே அனுப்ப வேண்டும் ? ஏன் ஸ்கேண் பன்னி அனுப்பினா சரியாக இருக்காது ?

    ReplyDelete
  8. கோர்ட்டுக்கே trb டிமிக்கி கொடுக்குதுனா அப்ப நம்ம மாதிரி சாதாரண மனிதர்களுக்கு என்ன குடுப்பாங்கனு கொஞ்சம் யோசித்து பாருங்க?

    ReplyDelete
  9. trb news இதற்கு முன் எல்லா பத்திரிக்கைகலையும் அலைத்து எலலோருமே news ஐ வெளியிட வேண்டும் என்பது என்ன கட்டாயமா?

    ReplyDelete
  10. TODAY ADVOCATE GENERAL CAME TO THE COURT. HE HAS SUBMITTED HIS ARGUMENT BEFORE THE HON `BE JUSTICE. THE PETITIONER `S ADVOCATE HEARD THE AG ARGUMENT. THE HON `BLE JUSTICE ASKED TO THE AG. HOW IMPLEMENTED 5% RELAXATION IN RETROSPECT EFFECT. IS THE GOVERNMENT HAS ANY SPECIAL POWER FOR THE RETROSPECT IMPLEMENTATION? THE AG.HAS SAID TO THE HON `BLE JUSTICE WE WILL PUT THE ARGUMENT REGARDING THIS ISSUE ON COMING TUESDAY (25.03.2014)

    ReplyDelete
    Replies
    1. Sir, thanks for the vslyable information.

      I would like to contact u.
      My mail id : siranjeevi1983@gmail.com

      Delete
    2. Sir, thanks for the valuable information.

      I would like to contact u.
      My mail id : siranjeevi1983@gmail.com

      Delete
  11. FOR KIND INFORMATION PLEASE.. Don`t worry for the relaxation CV. When the first petitioner filed the case against 5% retrospect effect relaxation, at the same time asked stay for conducting 5% relaxation CV. But the advocate general of TN. has given undertaking to the Hon`ble court. Prayed and pleased to court not be given stay.We are conducting CV only and also given assurance would not be released final selection list till the judgement or direction of the Hon`ble court. hence CV are conducting NOW.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive