என் பெயர் கார்த்திக் ஆசிரியர் தகுதி தேர்வில் weightage பார்ப்பதற்கு புதிய முறையில் Ms Excell format ல் தயார் செய்துள்ளேன்.இதன் சிறப்பு
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை கொடுத்தால் போதும் percentage weightage தானாகவே வரும்
என்னிடம் பலர்ஆசிரியர் பயிற்சி மதிப்பெண்களுக்கு percentage பார்க்க தெரியவில்லை பார்த்து தருங்கள் என்று கூறுகிறார்கள் அவர்கள் போன்றவர்களுக்காக எளிமையான முறையில் இதனை தயரித்துள்ளளேன் .2001,2009 பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண்கள் கணக்கிடுவதில் உள்ள பிரச்சனைகளை அறிந்து தயாரித்துள்ளேன்.இதனை பல முறை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் சிறப்பாக இருக்கிறது paper 2 ஆசிரியர்கள் தயவு செய்து percentage ல் டைப் செய்யவும் மதிப்பெண்களில் டைப் செய்ய வேண்டாம். எனவே தாங்கள் இனையதளத்தில் பதிவு செய்து ஆசிரியர்கள் பயன்படுத்துமாறு மிகவும் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது தவறுகள் திருத்தப்பட்ட புதிய வெர்சன் ஆகும்.
நன்றி!
கார்த்திக் பரமக்குடி
TET WEIGHTAGE NEW METHOD FORMAT click here...
superb......thank u fnd......
ReplyDeleteDear Karthik
ReplyDeleteஇது நல்ல முயற்சி.
Excel Sheet ல் சில சந்தேகங்கள் உள்ளன.
உங்களால் உதவி செய்ய முடியுமா?
உங்கள் phone numberஐ தர முடியுமா?
Very good Karthik
ReplyDeleteI want your phone number
ENNODA PAPER 1 WEITAGE 76 JOB KIDAIKKUMA
ReplyDelete