Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Case Deatil (14.3.14)

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை.

                    இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

             அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வெயிட்டேஜ் முறை சரியே என வாதிட்டார்.அதன்பின்னர் நீதியரசர் எஸ். நாகமுத்து வழக்கு விசராணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.அடுத்தவாரத்தில் வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் வழக்கறிஞர்களின் வாதம் நடைபெறும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

                      2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெறவில்லை. அவ்வழக்கின் விசாரணை அடுத்தவாரம் திங்களன்று நடைபெறக்கூடும் என தெரிகின்றது.




3 Comments:

  1. டாப் மோஸ்ட் மேட்டர் ,.
    ப்ளீஸ் forward it to , ஜனவரியில் CV முடித்த candidate..
    ரொம்ப அவசரம் ப்ளீஸ்..
    2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்
    நமது வழக்கு மற்றும் 2012 டேட் வழக்கும் நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஆனால் சந்தேக பார்வையில் உள்ளது….

    நமக்கு வேலை வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர்வோம்
    நமது குறைகளை போக்க ,
    நமது முதல்வர் இடமும் மற்றும் பலரிடம் அற வழியில் மனு கொடுக்க தங்கள் பொன்னான கையெழுத்தை இட்டுவிட்டு செல்லும் மாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
    மாவட்ட வாரியாகவும் அனுப்பலாம்
    உங்கள் ஆதரவை தாரீர் வெற்றி பெற செய்வீர்
    உங்கள் நண்பர்களுடன் தகவலை பரிமாறிக்கொளவும்
    PLZ SEND UR IDEAS and further action to - all this is necessary , SHARE WITH alwinthomas342@yahoo.in எஞ்சேல் தாமஸ் 9791008103

    தயவு செய்து
    இந்த தகவலை சமுக வலை face book , twitter .,,, போன்றவை முலம் பரப்பவும்

    ReplyDelete
  2. எங்கு சென்று கையொப்பம் போடுவது...?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive