ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் இதில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது - TATA KIPSON
நமது ஊதிய வழக்கில் அரசோ அல்லது நமோ தான் இணைத்து விசாரிக்க கோரினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .
இதில் பணி ஒய்வு பெற்றவர்கள் தலைமையிலான சங்கம் நமது ஊதிய முரண்பாடு பற்றி தெரியாது .அவர்களுக்கு தெரிந்தது 22 வருடம் மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்தோம் என்பது மட்டுமே இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டில் உள்ள சட்ட பிரச்சனைகளும் அதை தீர்க்க உள்ள ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது .அதனால் தான் நாம் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம் .

விசாரணை
செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் G.O NO;71 Fin (pay cell )
dt 22-6-11 and G.O.Ms.No.242.FINANCE (Pay Cell) DEPARTMEN Dated:
22—7—2013
1. AGRICULTURE DEPARTMENT
.2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT
3. ANIMAL HUSBANDRY DEPARTMEN
4 .FISHERIES DEPARTMENT.
5. HIGHWAYS DEPARTMEN
6. RURAL DEVELOPMENT DEPARTMENT
7. INDUSTRIES AND COMMERCE DEPARTMEN
8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT
9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT
10 MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT
11. SERICULTURE DEPARTMENT
12. PUBLIC WORKS DEPARTMEN
13. STATE TRANSPORT AUTHORIT
14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT
15. TOWN PANCHAYA
16. ELECTRICAL INSPECTORAT
17.I CHENNAI CORPORATION
18. REVENUE DEPARTMENT
19. POLICE DEPARTMEN
20. FOREST DEPARTMEN
இந்த துறை யில் உள்ள 52 வகை பணியிடங்கள்களின் ஊதிய முரண்பாடுகளை மட்டுமே விசாரணை செய்ய உள்ளனர் பணியிடங்கள் விபரம் அறிய மேற்கண்ட அரசு ஆணையை காணவும் .
S.C.கிப்சன ,TA TA பொதுசெயலாளர் 9443464081,,,9840876481

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...