சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14)
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு
வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நாளை ( 12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 21வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை தமிழக அரசின் சார்பில் அட்வகட் ஜெனரல்
ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக
வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை
மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கில் நாளை அரசின் நிலைப்பாடு
தெரியவரும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAppadiyae 202 tet kku 5% relaxation vaendumnu yaaraachum valiyuruththungalaen?
ReplyDelete