சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்றைய (11.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்றைய (11.03.14) விசாரணைப்
பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று. ( 11.03.14 )சென்னை
உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி,
ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு பட்டியலில் வழக்குகள்
இடம்பெற்றுள்ளன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும்
21வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
திங்கட்கிழமை(11.03.14) விசாரணை
11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS
IN VARIOUS SUBJECTS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2. TET.GRADUATE ASSISTANT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. EQUIVALENCE
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4.SECONDARY GRADE ASSISTANT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5.B.T. ASSISTANT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014
(REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES-2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு கோரும் வழக்கு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
For ORDERS
7.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL SUBJECT
TET paper1 / paper2 challengeing key answer case enna achuu???? plz padasalai ehtai patri thagval velieda vendum.
ReplyDelete