கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் 17,18,19 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: POst Graduate Teachers
பணியிடங்கள் உள்ள துறைகள்: ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொருளாதாரம்.
சம்பளம்: ரூ.27,000 (Consolidated)
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு: 17.03.2014 காலை 9 மணிக்கு
பணி: PGT
பணியிடங்கள் உள்ள துறை: கம்ப்யூட்டர் சயின்ஸ்
சம்பளம்: ரூ.27,500
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு: 17.03.2014 காலை 9 மணிக்கு
பணி: TGT
பணியிடங்கள் உள்ள துறைகள்: கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம்.
சம்பளம்: ரூ.26,250 (Consolidated)
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு: 17.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Primary Teachers
சம்பளம்: ரூ.21,250 (Consolidated)
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி மற்றும் JBT, TTC, B.EI.Ed,B.Ed முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு: 17.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Computer Instructors
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்சிஏ, எம்.எஸ்சி, பி.இ அல்லது ஏதாவதொரு ஒரு படப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றும் கம்ப்யூட்டர் ஆப்ளிகேஷன் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Vocational Instructor for Craft/Dance/Music/Art/Sports etc.
நேர்முகத் தேர்வு: 18.03.2014 காலை 9 மணிக்கு
பணி: மலையாள மொழி ஆசிரியர்
நேர்முகத் தேர்வு: 19.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Teacher in German Language
நேர்முகத் தேர்வு: 19.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Yoga Teacher
நேர்முகத் தேர்வு: 19.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Doctor
நேர்முகத் தேர்வு: 19.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Nurse
நேர்முகத் தேர்வு: 19.03.2014 காலை 9 மணிக்கு
பணி: Educational Counsellor
நேர்முகத் தேர்வு: 19.03.2014 காலை 9 மணிக்கு
அனைத்து பணிகளுக்கும் கம்ப்யூட்டர், இந்தி மற்றும் ஆங்கிலம் போன்றவற்றில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Kendriya Vidyalaya, Palappuram, Ottapalam, Palakkad-679103.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvottapalam.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...