Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உண்ணும் உணவை சத்தானதாக மாற்றும் மந்திரம்

        உண்ணும் உணவை சத்தானதாக மாற்றும் மந்திரம் சாதாரணமாக நாம் உண்ணும் உணவையே சத்துள்ளதாக மாற்றுவதுதான் Value AdditionFood என்பது.

         நம்முடைய வழக்கமான உணவுடன் சோயா, கறிவேப்பிலை, கீரைப்பொடி,பூண்டுப்பொடி போன்ற அதிக சத்தான (Functional Food)அல்லது உயிர்ச்சத்து (Vitamin) நிறைந்த உணவை பல விகிதத்தில் சேர்த்து Value AddedFood Products தயாரித்துச் சாப்பிடலாம்.

          உதாரணமாக சேமியா வகைகளில் பழக்கூழ், சத்து மாவில் தேங்காய் போன்றவற்றைச்சேர்த்து சாப்பிடலாம். பூண்டு, வாழைத்தண்டு, முருங்கைக் கீரை: Functional Foods என்பது ஒரு உணவுப் பொருளில் உள்ள சத்துகளைத் தவிர பல PhytoNutrients மற்றும் Antioxidants ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகும். இது போன்ற சிலவகை உணவு உடலுக்கு சக்தி தருவதைத் தவிர பல நோய்களுக்கு மருந்தாகவும்உதவுகிறது. வெள்ளைப் பூண்டு இதய நோய் வராமல் தடுக்கவும், வாழைத்தண்டு சிறுநீரக நோய் வராமல்தடுக்கவும், முருங்கைக் கீரை உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தவும், வெந்தயம், ஓட்ஸ்போன்றவை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.

Nutrient Present-Functional Food:
பீட்டா கேரடீன் – கீரைகள்.
இஸுபிளேவோன்ஸ் – சோயா.
வைட்டமின் இ – கோதுமை முளை தானிய வகைகள்.
வைட்டமின் சி – சிட்ரஸ் பழங்கள், கீரை வகைகள்.
லைக்கோபீன் – தக்காளி. கர்க்குமின் – மஞ்சள் தூள்.
டயட்ட பைபர் – தானிய வகைகள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive