Home »
» வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமைத்
தேர்தல் அதிகாரிகள், மத்திய அரசு, பொதுமக்கள் புகார் மற்றும் ஓய்வூதிய
துறை, பயிற்சித் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வர்த்தக நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கான தேர்தலின் வாக்குப் பதிவு
நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த விதிகளில்
முரண்படும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...