இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் தோழர்களே
!
கண்டிப்பாக சாத்தியமே எப்படி எனில் தொடக்க கல்வி சார்நிலை பணி விதி 9 ன் படி தான் தற்போது ஒன்றிய அளவில் பதவி உயர்வு பேணல் தயாரிக்க படுகிறது .விதி 9 என்ன என்றால் ( நியமனம் மற்றும் மறு நியமனம் என்ற தலைப்பில் '' ஒவ்வொரு ஒன்றியமும் தனி அலகு '' என்பதாகும் ) . நாம் அரசு உழியர்ராக ஏற்கப்பட்ட நாள் முதல் நியமனம் மாவட்ட அளவிலும் தற்போது ஊச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாநில அளவிலும் கடைபிடிக்க படுகிறது ..தற்போது சட்ட படி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு படி 2008 முதல் மாநில அளவில் தான் பதவி உயர்வு நடை பெற்றிருக்க வேண்டும் அல்லது 2013 செப்டம்பர் உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 ன் படி வரும் நாள்களில் மாநில அளவில் தான் நடக்க வேண்டும் .தற்போது ஏற்கனவே நிலுவையில் உள்ள நமது விரைந்து முடிக்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும்
நமது TATA சங்கம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகவே இதற்காகவே வழக்கு தாக்கல் செய்து உள்ளது .தொடர்ந்து வழக்கை நடத்துவதில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை மற்றும் ஊதிய வழக்கின் நலன் கருதி அதில் தொடர் கவணம் செலுத்த முடியாத நிலை காரணமாக இதை விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும் ...
இடை
நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டுதல் மற்றும் ,
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல்
வேண்டி வழக்கு.
1) WP.(MD) ;4773/2011.மதுரை உயர் நீதி மன்றம்
வழக்கறிஞர்கள்;திரு.பால சுந்தரம் , திரு சி.செல்வராஜ் ,திரு.அறிவழகன் ..
2) WP; 4787/2012 மற்றும் WP ; 16040/2012. சென்னை உயர் நீதி மன்றம்
வழக்கறிஞர்கள்;திரு . மீனாச்சி சுந்தரம் , திரு சங்கர் ,
இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டுதல் மற்றும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் வேண்டும் .
ReplyDelete