Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லோக்சபா தேர்தல் எதிரொலி: சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றம்

           லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
             இதன்படி, ஏப்ரல், 9, 10, 12, 17ம் தேதிகளில் நடைபெற இருந்த, சில பாடங்களின் தேர்வுகள், முறையே, ஏப்ரல், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive