இந்திய ஜியாலஜிகல் சர்வே துறையில் பணியாற்ற மத்திய அரசின் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கல்வித் தகுதி: ஜியாலஜி, இயற்பியல், வேதியியல் ஆகிய ஏதாவது துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கு வேண்டும்.
வயதுத் தகுதி: 21-32 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி.,
எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும்
உண்டு.
காலியிடங்கள்: 265
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 200. எஸ்.சி.,
எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு
உண்டு.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31. 03. 2014, 11.59 PM.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த
இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிகத் தகவலுக்கு:
http://www.upsc.gov.in/exams/notifications/2014/geol/Combined%20Geo-scientist%20Exam%202014-english%20(1).pdf….
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...