மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள்
என்பவை சட்டப்பூர்வ அமைப்புகளான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆகியவற்றைக்
கட்டுப்படுத்தாது.எனவே, அந்த அமைப்புகள் பணி நியமனங்கள் தொடர்பான பணிகளை
மேற்கொள்வதில் தடை ஏதும்கிடையாது' என்றனர.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...