இம்மாதிரி கல்வியின் பால் ஆர்வம் கொண்டு பரிசினை அறிவித்த நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன் . இதே போல் பெற்றோர்களும் தங்கள் குழைந்தைகளை படிக்க வைப்பதில் உறுதுணையாக இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல கல்வி கிடைப்பதற்க்கான வாய்ப்பு கிடைக்கும் , நன்றி இங்ஙணம் : சி.சுகுமார் , தலைமையாசிரியர் , அரசுயர் பள்ளி , ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம் .

ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி...பரிசு பெறும் மாணவி பொருளாதாரத்தில் பின்தங்கியவராக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்......தங்கள் பணி தொடரட்டும்
ReplyDelete