வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள் செய்துதரப்பட்டு
உள்ள தாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர்மேலும் தெரிவித்திருப்ப தாவது:
வாக்காளர்கள் தங்கள் பெயர், தெருவின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்களைக் கொண்டு, தாங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா? என்று தெரிந்துகொள்ள www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் சென்று பார்வை யிடலாம்.மேலும் வாக்காளர் விவரங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ள லாம்.தற்போது உங்கள் வாக்குசாவடியை கண்டறிய உங்களது கை பேசியில் epic SPACE VOTER ID NO என டைப் செய்து 9444123456 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணிநேரமும் இயங் கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்கள் மற்றும் குறைபாடு களை கட்டணமில்லா தொலை பேசி எண்: 1800 425 7035-க்கு தெரி விக்கலாம். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொது மக் கள் அளிக்கும் புகார் கள் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...