239
பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில்
நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்
கூருகின்றன. கடத்தலின் நோக்கம் : உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால்
கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இவர்கள் 4 பேரும் ஒருசேர
இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர்
போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று
தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல் கண்ணில் படாமல்
ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின்
உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின்
உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க
வைத்தனர். அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர்.
இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா
நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இது
போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து
ஊடகங்களிலும் இந்த செய்தி இரு நாட்டு அரசாங்கமும் தெளிவு படுத்தும் என
மலேசிய மற்றும் சீன ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.
Any TET candidate in the plane?
ReplyDeleteNo
Deleteநன்றி பயணிகள் அனைவரும் நலமாக இருந்தால் போதும் தயவு செய்து பயணிகளை அவர்களின் உறவினர்களிடம் பேசசொல்லுங்கள்
ReplyDeleteyoppa sir release ple to take all tet passed candiate
ReplyDelete