பிளஸ்–2 பரீட்சை கடந்த 3–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இன்று பிளஸ்–2 தேர்வு முடிந்தது. இன்று கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.
பரீட்சை முடிந்ததை யொட்டி அவர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து இப்போதே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். மேலும்
உற்சாக மிகுதியால் ஒருவர் மீது ஒருவர் மை தெளித்து தங்களது மகிழ்ச்சியை
தெரிவித்துக் கொண்டனர். இனி கல்லூரியில் நாம் சந்திப்போம் என
ஒருவருக்கொருவர் கை கொடுத்து விட்டு தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு
சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...