வணிகக் கணித
கேள்வித்தாள் குழப்பம்
கடந்த 20.03.2014 - அன்று நடந்த 12-ம் வகுப்பு வணிகக் கணித தேர்வில் 65 - வது கேள்வி
"கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு x = 4.5 க்கு y-ன் மதிப்பைக் காண்க" என
கேட்கப்பட்டிருந்தது. இவ்வினா பாடப்புத்தகம் தொகுதி - 2 chapter – 7 - ல் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மேற்குறிப்பிட்ட கணக்கை கிரிகோரி - நியூட்டன்
பின்னோக்கு சூத்திர முறை, லெக்ராஞ்சி முறை மற்றும் நேர்கோடு பொருத்துதல் முறை ஆகிய
வெவ்வேறு முறைகளில் செய்து சரியான விடையை
தருவித்துள்ளனர்.
மேலும் 60 - வது வினா தமிழில் தெளிவாகக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் ஆங்கிலத்தில் “Find
the level of output” என்பதற்கு
பதிலாக “Find the level” என்று மட்டும் கேட்கப்பட்டிருந்தது.
இதனால் ஆங்கில
வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இவ்வினாவும்
பாடப்புத்தகத்தில் உள்ளது போலவே தெளிவாக இல்லை.
எனவே 65 - வது வினாவின் எந்த முறைக்கும், 60
- வது வினாவிற்கு கணக்கை செய்ய
முயன்றிருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
K.MANIMARAN
SALEM.
yes, dept can give full marks for mere attempt for the 60,65th qn, thanks
ReplyDelete