Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Paper 2 CV | ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., – 2 சான்றிதழ் சரிபார்ப்பு


          ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்,7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

                    டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார். அதன்படி டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்த பணி, மார்ச் 31 தேதியுடன் முடிகிறது.இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்),தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 தேதி முதல் 25 ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)முடிவு செய்துள்ளது.முதல் தாளுக்கு நடந்ததைப் போல் ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.




33 Comments:



  1. அனைவரின் கவனத்திற்கு ,

    2013 டெட் விளைவுகள் :

    1. அப்ளிகேஸன் காஸ்ட் 500₹
    2. ஹால் டிக்கெட், கால் லெட்டர், பிரின்ட் அவுட், அட்டஸ்டட், ஜெராக்‌ஸ். ஃபோட்டோ, காண்டெக்ட் சர்ட்டிஃபிகேட். ட்ராவல் எக்ஸ்பென்ஸ் தோராயமாக 500₹
    3. 7 மாத வேலை கெடுத்து முயன்றது. குறைந்த அளவு மாதம் 5000₹ * 7 = 35000₹
    4. தினசரி செய்திதாள்135 * 7=945₹
    5. மாதம் இனைய செலவு 130*7=910₹

    இதுவரை ஓரளவு மதிப்பிட்டோம்.
    இனி

    7. வீட்டில் என்னப்பா இன்னும் வேலை வரலியா?
    8. நடுராத்திரியில் ஃபைனல் லிஸ்ட் விடுவாங்க னு தினமும் உறக்கம் போனது ?
    9. கேஸ் போட்ட அன்பர்களின் வாய்தா வில் சொத்தில் மிச்சம் இருந்தால் மீன்டும் வாய்தா.
    10. கேஸ் போடாத அன்பர்களின் லட்சோப லட்சம் கேள்விகள் .
    11. சிவி முடித்ததால் வேலை இழந்த அன்பர்கள்
    12. தினசரி செய்திதாள்களின் வியாபார யுக்திகளால் விரக்தி
    13. இன்றைய கேஸ் நிலை என்ன என்ற நிலை தினமும்
    14. எல்லாவற்றையும் விட சிவி முடித்து பின்னர் 5%ரிலேக்ஸேஸன் உண்ண கொடுத்து கையில் கொடுத்த பழத்தில் தோலை உரித்த பின் பங்கு கேட்ட மன உளைச்சல்
    14. தேர்தல் விதிமுறை என்று காரனம் காட்டுவது
    15. பேஷன்டே இறந்தாலும் ஆபரேஷன் முடியுமா முடியாதா என்ற நிலை


    நன்றி kannan subramani

    ReplyDelete
    Replies
    1. Neenga sonnathuthan unmai ithu ammavin kalathin kattayam, ithu yellam orunalaikku veadikkum.....

      Delete
    2. Neenga sonnathuthan unmai ithu ammavin kalathin kattayam, ithu yellam orunalaikku veadikkum.....

      Delete
    3. Hi Kannan Subramani, your comment very superb. Keep it up.

      Delete
  2. hai good morning to all if any of ur friend were passed in english (bcm) pls update their details im sheik frm tirunelveli wei69 tm 90

    ReplyDelete
    Replies
    1. Mr.sheik neenga edutha muyarchiku iduvarai palan therigiradha...... oralavuku bcm eng frds evalonu therinchikitingala....

      Delete
  3. Nadathunga innum evlo naval venumunaalum eduthukkonga eppadiyum idhu oru mudivunu onnu irukku....adha thaan cv finished candidates ethirpaarkirom....

    ReplyDelete
  4. march 1 to july 31st 5 month govt salary bt 27000*5 months=135000 ituvum than waste. adutha tet 2014 kulla posting poduvangala papom ????????

    ReplyDelete
  5. but the same time onnu mattum solren inthe tet 2013 pass panni job pola namma lifela govt teacher aga eppavume mudiyathu?????? eppadinu kekuringalaa..................... intha tharen list.................................... 1) next year 1500 vacancy mattum than irrukkum. 2) 2014 l tet la 120 tet mark eppadium 5000 caditate eduppaga 3) dmk govt vantha tet pass pana piragu next main exam vaikkum. (kerala state mathiri )

    ReplyDelete
  6. Main Subject TRB Exam Vacha Nalla Irukkum.
    No Confusion.

    ReplyDelete
  7. June la apmt vanguvoma kastapatu padichi pass panni cv muduthu evalavu nal wait panrathtu kodumai

    ReplyDelete
    Replies
    1. kandipa june la appoinmnt vaangi scl join panuwam

      Delete
  8. hai sahi, some people replied to my request. I noted all those replies.

    ReplyDelete
    Replies
    1. Nalla muyarchi..... pls continue.... in my surrounding nobody bcm eng has passed.....if i know i ll let u know.......

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Nalla muyarchi..... pls continue.... in my surrounding nobody bcm eng has passed.....if i know i ll let u know.......

      Delete
  9. cgyuiiftyuigghgt

    ReplyDelete
  10. friends vote west pannathinge eanna year vanthalum namakku eethum siyappothilla ammaku poduom apparam mla election parthukalam

    ReplyDelete
  11. சனிகிழமை மனுவில் கையெழுத்து போட்ட CV முடித்த ஆசிரியர்களுக்கு நன்றி

    ஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்

    எஞ்சேல் தாமஸ் 9791008103

    ஞாயிறு அன்று மட்டும் 1.30 மணிக்கு மேல் வரவும்

    ReplyDelete
  12. TRB நுங்கம்பாக்கத்தில் உள்ளது 17 F , 17 E, 27H ... பஸ் நிறுத்தம் DPI STOPING
    உள்ளே சிட்டிங் சைடு வரவும்

    ReplyDelete
  13. angel tet இவ்வளவு செலவுடன் ஒரு 20 ரூபாய் செலவு செய்து கம்ப்ளைன் லெட்டர் மட்டும் cmcell க்கு அனுப்பினா போதும் பதில் உங்கள் வீடு தேடி வரும் ஆதாரதுடன் 90க்கு மேல் எடுத்தவர்கள் அனைவரும் இதை செய்தாலே போதும் .

    ReplyDelete
  14. ok thankyou sahi ur ful name

    ReplyDelete
  15. how to apply complaint in cmcell

    ReplyDelete
  16. raj kumar sir tell how to apply cm cell by rekha

    ReplyDelete
  17. Cv conforma April 7 na trb website la podala

    ReplyDelete
  18. cm's special cell , secretariat fort st george chennai 600009 . ரேகா இந்த அட்ரஸ்க்கு உங்கள் கம்ப்ளைன் , கோரிக்கையை அனப்புங்க உங்களுக்கு பதில் கட்டாயம் வரும் .

    ReplyDelete
  19. but sent by register post only

    ReplyDelete
  20. தேர்தல் முடிந்து ஒரு 6 மாதம் கழித்து எண்ணிக்கை வைத்து பிறகு 3மாதம் கழித்து முடிவு என வைத்தால் அரசு ஒத்துக் கொள்ளுமா நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive