Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

 
           அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் உட்பட 5,855 காலிப்பணியிடங்களுக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தேர்வு நடைபெற்றது.
 
           குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் நவனீதகிருஷ்ணன் இத்தகவலை தெரிவித்தார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive