Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியரின் ஊதிய வழக்கு 33399/13 நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

           முதன்முதலாக இவ்வழக்கு கடந்த 2013 நவம்பர் மாதம் நீதியரசர். கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகாக நீதியரசர். சுப்பையா அவர்களிடம் வந்தது. 
 
             தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் என்ற வழக்கமான நிகழ்வு காரணமாக தற்போது நமது வழக்கு நீதியரசர். நாகமுத்து அவர்களிடம் வரும் 4.3.14 அன்று விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive