பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி
தொடங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பில் சேர முக்கியமான
தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
அதில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த
தேர்வில் 6 மதிப்பெண்கள் வினாவில் 47வது கேள்வி தவறாக கொடுக்கப்படிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த வினாவுக்கு மாணவர்களுக்கு முழு
மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கணித அசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர்
விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...