Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு-தமிழகம், மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24 ந்தேதி வாக்குப்பதிவு.


            நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்அறிவித்தார். அதற்கான செய்தியாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


             அப்போது பேசிய சம்பத்,மே 31-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு எப்ரல் 7-ந்தேதி தொடங்கி மொத்தம் 9 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 12-ந் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை மே 16ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive