பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி
முடிவடைகின்றன.
ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை
ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம்
தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை
கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார்.
What is the use of conducting classes on 21st and 22nd of April? Please don't spoil the school admosphere. If you want just postpone the exams till 22nd.
ReplyDeleteIt is not necessary to run classes on 21 &22 april.since it is the date on which prior poll activities will take place,so they may reconsider this conclution
ReplyDelete