Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு: நேற்று நடந்த 3 தேர்வுகளில் பிட் அடித்த 18 பேர் சிக்கினர்

         பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் 3ம் தேதி முதல் நடக்கிறது. நேற்று நடந்த 3 தேர்வுகளில் பிட் அடித்த போது 18 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர். பிளஸ் 2 தேர்வு தொடங்கி 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் நேற்று வணிகவியல், மனையியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
 
              இந்த தேர்வில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 18 பேர் பிட் அடித்தபோது சிக்கியுள்ளனர். சென்னை 7, அரியலூர் 1, கடலூர் 1, திருவண்ணாமலை 9 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive