வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நீண்ட நாள்
கோடை விடுமுறை அளிப்பதை தவிர்த்து, விரைவில் பள்ளிகளில் அவர்களுக்கு
சேர்க்கை நடத்தி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 16ம் தேதி பிளஸ்1 வகுப் புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 10ம் வகுப்புதேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிடப்படும். அதாவது நாடாளுமன்றதேர்தல் முடிந்த பின்னர் 10ம் வகுப்பு ரிசலட் வர வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ல் பிளஸ்1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு 1 வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும்.
தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு கோடை விடுமு றைக்குப் பின்னர் ஜூன் 2ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளன. வெயில் காரணமாக சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஜூன் 4ம் தேதி பள் ளிகளைதிறக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருந்ததால் கோடை விடுமுறை நீடிக்கப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...