இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ்
பொதுத்தேர்வு சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) விண்ணப்பித்துள்ள
தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணைய தளம் மூலம் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச்
சான்றிதழ் பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி திட்டத்தில் (தக்கல்)
விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தங்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை
சிறப்பு அனுமதித் திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு அறிவியல்
பாட செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. சிறப்பு அனுமதி திட்டத்தில் (தக்கல்)
விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள்
தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன்
ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறைத் தேர்வில்
கலந்து கொள்ள வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...