TRB-TET-TNPSC
1.
தமிழ்நாட்டில்அகழ்வாராய்ச்சிப்பணிநடைபெறும்இடம்? விடை:ஆதிச்சநல்லூர்
2.
வரலாற்றுக்குமுற்பட்டகாலம்எத்தனைவகைப்படும்? அவைஎது? விடை: நான்குவகைப்படும்
1. பழையகற்காலம் 2. புதியகற்காலம் 3. செம்புகற்காலம் 4. இரும்புகற்காலம்
1. பழையகற்காலம் 2. புதியகற்காலம் 3. செம்புகற்காலம் 4. இரும்புகற்காலம்
3.
பழையகற்காலமனிதன்பயன்படுத்தியஆடைகள்? விடை:இலை, தழைகள்,மரப்பட்டைகள்
4.
.பழையகற்காலமனிதன்பயன்படுத்தியகருவிகள்? விடை:கரடுமுரடானகற்கள்
5.
பூமிஎத்தனைஆண்டுகளுக்குமுன்தோன்றியது? விடை:460 கோடிஆண்டுகளுக்குமுன்
6.
மனிதன்எத்தனைஆண்டுகளுக்குமுன்தோன்றினான்? விடை:40,000 ஆண்டுகளுக்குமுன்
7.
வேளாண்மைதோன்றியகாலம்? விடை:8,000 ஆண்டுகளுக்குமுன்
8.
இந்தியாவில்பழையகற்காலகருவிகள்கிடைக்கப்பெற்றஇடங்கள்?
விடை:சோன்ஆற்றுப்படுகை (மத்தியபிரதேசம்),பிம்பேட்கா(மத்தியபிரதேசம்),
விடை:சோன்ஆற்றுப்படுகை (மத்தியபிரதேசம்),பிம்பேட்கா(மத்தியபிரதேசம்),
ரேணிகுண்டா(ஆந்திரப்பிரதேசம்)
தமிழ்நாடு : வடமதுரை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர
தமிழ்நாடு : வடமதுரை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர
9. மனிதன்முதன்முதலில்பயன்படுத்தியஉலோகம்? விடை:செம்பு
10. சக்கரம்உருவாக்கப்பட்டகாலம்? விடை:புதியகற்காலம்
11. தமிழகத்தில்புதியகற்காலமண்பாண்டங்கள்கிடைத்துள்ளஇடங்கள்?
விடை: திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்
விடை: திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்
12. தமிழகத்தில்புதியகற்காலகருவிகள் கிடைத்துள்ளஇடங்கள்?
விடை:திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்.
விடை:திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்.
13. ஆதிமனிதன்முதலில்பழக்கியவிலங்கு? விடை: நாய்
14. புதியகற்க்களமனிதன் --------------------- பயன்படுத்திமண்பாண்டங்கள்செய்தான்? விடை:சக்கரம்
15. இந்தியநாகரிகத்தின்தொடக்கமாகவிளங்குவது? விடை:சிந்துவெளிநாகரிகம்
16. சிந்துநதிபாயும்இடம்? விடை:பஞ்சாப்
17. சிந்துநதியின்கிளைநதிஎது? விடை:ராவி
18. ஹரப்பாஎன்பதுஎம்மொழிச்சொல்? விடை:சிந்திமொழிச்சொல்
19. ஹரப்பாஎன்பதன்பொருள் விடை:புதையுண்டநகரம்
20. மொஹஞ்சதாரோஎன்பதுஎம்மொழிச்சொல்? விடை:சிந்திமொழிச்சொல்.
21. மொஹஞ்சதாரோஎன்பதன்பொருள் விடை:இடுகாட்டுமேடு
22. சிந்துவெளிநாகரிகம்பற்றிஅறியஉதவுவது? விடை:கல்வட்டுகள்
23. சிந்துவெளிஅகழ்வாராய்ச்சிமேற்கொள்ளப்பட்டஆண்டு? விடை:1921
24. பெருங்குளம்அமைந்துள்ளஇடம்? விடை:மொஹஞ்சதாரோ
25. சிந்துவெளிமக்கள்பயன்படுத்தியஎழுத்துமுறை? விடை:சித்திரஎழுத்துமுறை
26. ஆங்கிலேயர்ஆட்சியில்தென்னாட்டின்பெரும்பகுதிஎவ்வாறுஅழைக்கப்பட்டது? விடை:சென்னைமாகாணம்
27. தமிழ்நாடுஎன்றுபெயர்சூட்டியவர்யார்? எந்தஆண்டு? விடை:அறிஞர்அண்ணா(1967)
28. தமிழ்நாட்டைஆண்டமூவேந்தர்கள்யார்? விடை:சேரர்,சோழர்,பாண்டியர்
29. பாண்டிய நாட்டின்தலைநகர்எது?சின்னம்எது? விடை:மதுரை,மீன்
30. மனிதஇனம்முதன்முதலாகதோன்றியதாககுறிப்பிடப்படும்இடம்? விடை:லெமூரியாக்கண்டம்
31. தமிழ்செம்மொழியாகஅறிவிக்கப்பட்டஆண்டு? விடை:2004
32. திருக்குறள்தோன்றியகாலம்? விடை:சங்ககாலம்
குறிஞ்சி - மலையும்மலைசார்ந்தஇடமும் முல்லை - காடும்காடுசார்ந்தஇடமும்
மருதம் - வயலும்வயல்சார்ந்தஇடமும் நெய்தல் - கடலும்கடல்சார்ந்தஇடமும்
பாலை - கடும்வளர்ச்சியற்றநிலம்
குறிஞ்சி - மலையும்மலைசார்ந்தஇடமும் முல்லை - காடும்காடுசார்ந்தஇடமும்
மருதம் - வயலும்வயல்சார்ந்தஇடமும் நெய்தல் - கடலும்கடல்சார்ந்தஇடமும்
பாலை - கடும்வளர்ச்சியற்றநிலம்
33. ஆரியர்கள்மத்தியஆசியபகுதியிலிருந்து --------------- வழியாகஇந்தியாவிற்குள்வந்தனர்?
விடை:கைபர்,போலன்கணவாய்
விடை:கைபர்,போலன்கணவாய்
34. ஆரியர்கள்குடியேறியபகுதி ----------------- எனப்பட்டது? விடை: ஆரியவர்த்தகம்
35. வேதகாலம்எத்தனைவகைப்படும்?
விடை:முற்ப்பட்டவேதகாலம்அல்லதுரிக்வேதகாலம்(கி.மு. 1500 - கி.மு.1000 )
பிற்பட்டவேதகாலம்(கி.மு.1000 - கி.மு.600 )
விடை:முற்ப்பட்டவேதகாலம்அல்லதுரிக்வேதகாலம்(கி.மு. 1500 - கி.மு.1000 )
பிற்பட்டவேதகாலம்(கி.மு.1000 - கி.மு.600 )
36. சமுதாயத்தின்அடிப்படைஅழகு? விடை:குடும்பம்
37. சேனானிஎன்றால்என்ன? விடை:படைத்தலைவர்
38. சபாஎன்றால்என்ன? விடை:முதியோர்அவை
39. சமிதிஎன்றால்என்ன? விடை:ஊர் மக்களின் பிரதிநிதிகளைகொண்டஅவை
40. பிற்பட்டவேதகாலத்தில்கல்வியில்சிறந்துவிளங்கியபெண்கள்? விடை:கார்கி,மைத்ரேயி
41. கிராமத்தின்தலைவர்எவ்வாறுஅழைக்கப்பட்டார்? விடை:கிராமினி
42. முற்பட்டவேதகாலத்தில்விதவைகள் --------------------- அனுமதிக்கப்பட்டனர்? விடை:மறுமணம்
43. ஏழுநதிகள்பாயும்நிலம்? விடை:சப்தசிந்து
44. சமணமதத்தைஉருவாக்கியவர்? விடை:வர்த்தமானமகாவீரர்
45. பௌத்தமதகருத்துகளைவழங்கியவர்? விடை:புத்தர்
46. சமணமதத்தின்முதல்தீர்த்தங்கரர்? விடை:ரிஷபதேவர்
47. மகாவீரரின்காலம்? விடை:கி.மு.534 - கி.மு.462
48. மகாவீரர்பிறந்தஇடம்? விடை:பீஹார்மாநிலத்தில்வைசாலிநகருக்குஅருகில்உள்ளகுந்தக்கிராமம்
49. வெற்றியாளர்என்பதைக்குறிக்கும்சொல்? விடை:ஜுனர்
50. மகாவீரர்போதித்தகொள்கை? விடை:கொல்லாமைக்கொள்கை
51. வர்த்தமானர்போதித்தமும்மணிகள்? விடை: 1 நல்லறிவு, 2 நன்னபிக்கை, 3 நன்னடத்தை.
52. சமணசமயத்தைபின்பற்றியஅரசர்கள்?
விடை:சந்திரகுப்தாமௌரியர்,கலிங்கத்துக்காரவேலன்,கூன்பாண்டியன்,முதலாம்மகேந்திரவர்மபல்லவர்
விடை:சந்திரகுப்தாமௌரியர்,கலிங்கத்துக்காரவேலன்,கூன்பாண்டியன்,முதலாம்மகேந்திரவர்மபல்லவர்
53. தில்வாராகோயில்எங்குள்ளது? விடை:இராஜஸ்தான்(மவுண்ட்-அபு)
54. கோமதீஸ்வரர்சிற்பம்அமைந்துள்ளஇடம்? விடை:கர்நாடகமாநிலம் (சிரவனபெலககோலா)
55. பௌத்தமதத்தைதோற்றுவித்தவர்யார்? விடை:கௌதமபுத்தர்
56. புத்தரின்இயற்பெயர்? விடை:சித்தார்த்தர்
57. புத்தரின்காலம்? விடை:கி.மு.563 - கி.மு.483
58. புத்தர்பிறந்தஇடம்? விடை:கபிலவஸ்து
59. புத்தர்என்றசொல்லின்பொருள்?
விடை:நல்லதுஎதுகெட்டதுஎதுஎன்பதைஅறிந்துகொண்டவர்என்பதுபொருள்
விடை:நல்லதுஎதுகெட்டதுஎதுஎன்பதைஅறிந்துகொண்டவர்என்பதுபொருள்
61. புத்தர்முதல்போதனைசெய்தஇடம்? விடை:சாரநாத்தில்உள்ளமான்பூங்கா
62. புத்தமதம் -----------------,-------------------------எனபிரிக்கப்பட்டது? விடை:ஹினயானம், மகாயானம்
63. தமிழ்நாட்டில்சமணச்சிற்பங்கள்காணப்படும்இடம்? விடை:கழுகுமலை
64. பௌத்தமதத்தைபின்பற்றியஅரசர்களுள்முக்கியமானவர்கள்? விடை:அசோகர்
65. புத்தரின்போதனைகள் ---------------------- எனஅழைக்கப்படுகிறது? விடை: தம்மம்
66. பௌத்ததுறவிகளின்அமைப்பு ---------------- எனஅழைக்கப்படுகிறது? விடை:சைத்தியங்கள்
Thanks to Mr. G.RAM KUMAR M.A.M.A.B.Ed.D.T.Ed.,PGDCA.,
CELL : 99444 77587,99422 63961.
EMAIL : raam961@gmail.com
&
GURU ACADEMY
T.N.PALAYAM,gobichettipalayam,erode.
cell
: 99444 77587,99422 63961.
SOCIAL SCIENCE STUDY
MATERIALS
thanks for guru academy
ReplyDelete